Breaking News

கனமழை காரணமாக 4 மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

அட்மின் மீடியா
0

இன்று 04.10.2018 கனமழை காரணமாக


நாகை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

   சேலம் மாவட்ட மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

புதுக்கோட்டை  மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

திருவாரூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை


மேலும் பாண்டிச்சேரியிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

Give Us Your Feedback