Breaking News

அடுத்த 3 மணி நேரத்திற்க்கு இடியுடன் கூடிய கனமழை

அட்மின் மீடியா
0
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் அடுத்த 3 மணி நேரம் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
 
 
 
வடகிழக்கு பருவமழையின் தொடக்கமாக தமிழகத்தில்  பரவலாக மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இரவு 7 மணி வரை இந்த நிலை இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.

Give Us Your Feedback