ஏ.டி.எம்.மில் இனி ரூபாய்.20 ஆயிரம் மட்டுமே
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் ஏடிஎம் மூலம், 20 ஆயிரம் ரூபாய் வரையில் மட்டுமே இனி எடுக்கும் புதிய நடைமுறை, இன்று முதல் 31-ம் தேதி முதல் அமலாகிறது.