ஹஜ் கமிட்டியின் 2019ம் ஆண்டுக்கான ஹஜ் புனித யாத்திரை அறிவிப்பு!!
ஹஜ் கமிட்டியின் 2019ம் ஆண்டுக்கான ஹஜ் புனித யாத்திரை அறிவிப்பு!!
ஹஜ் விண்ணப்பங்களை நேரிலோ அல்லது www.hajcommittee.gov. in என்ற வெப்சைட் மூலம் பதிவிறக்கம் செய்ததோ அல்லது ஆன் லைன் மூலமாக வோ விண்ணப்பிக்கலாம்
மேலும் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் ஹாஜி களிடம் கண்டிப்பாக
17/11/2018 க்கு முன் வழங்கப்பட்ட பாஸ்போர்ட் இருக்க வேண்டும்
31/01/2020வரை EXPIRY உள்ள பாஸ்போர்ட் இருக்க வேண்டும்
Machine Readable எனும் புதிய வகை பாஸ்போர்ட் இருக்க வேண்டும் .
விண்னப்பிக்க கடைசி தேதி 17.11.2018
மேலதிக விவரங்களுக்கு
ஹஜ் கமிட்டி முகவரி
தமிழ் நாடு ஹஜ் கமிட்டி
13/7 முதல் தளம்
ரோசி டவர்
நுங்கம்பாக்கம் ஹை ரோடு
மகாத்மா காந்தி ரோடு
சென்னை
தொலைபேசி எண்கள்
044-28252519
044-28227617
மேலும் நீங்கள் ஆன்லைன் மூலம் விண்னப்பிக்க
ஆன்லைன் மூலம் எப்படி விண்னப்பிக்க என்று தெரிந்து கொள்ள
http://hajcommittee.gov.in/HowtofillonlineHAF.html
எப்படி விண்னப்பிப்பது என்ற செயல் முறை வீடியோ பார்க்க
http://hajcommittee.gov.in/hafvideo.aspx
வங்கி மூலம் பணம் கட்ட
https://www.onlinesbi.com/sbicollect/icollecthome.htm?corpID=497679
மேலும் அதிகதகவல் தெரிந்து கொள்ள
http://hajcommittee.gov.in/