Breaking News

நீங்க +2 பாஸா? இந்திய விண்வெளி ஆராய்சி   இஸ்ரோவில் வேலை

அட்மின் மீடியா
0


இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் (Indian Space Research Organisation)

ட்ரேடு அப்ரண்டிஸ் பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

ட்ரேடு அப்ரண்டிஸ்(Trade Apprentice): 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஐடிஐ

விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 11, 2018

வயது வரம்பு: 35வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: கல்வி சான்றிதழுடன் தேவைப்படும் ஆவணங்களை சேர்த்து கீழ்கண்ட முகவரிக்கு தபால் செய்ய வேண்டும்.

ISRO Propulsion Complex, Mahendragiri, Tirunelveli District, Tamil Nadu, India, Pin-627 133

தேர்வு முறை: நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

நேர்காணல் நடைபெறும்  நாள் 13.10.2018

நேர்காணல் நடைபெறும் இடம்:

இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையம், மகேந்திரகிரி, திருநெல்வேலி மாவட்டம்.

மேலும் விபரங்களுக்கு www.isro.gov.in

Give Us Your Feedback