மத்திய அரசின் இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் வேலை!
அட்மின் மீடியா
0
மத்திய அரசின் இந்துஸ்தான் காப்பர்
நிறுவனத்தில் வேலை!
பதவிகள் : நிர்வாக இயக்குநர் , பொது மேலாளர் , துணைப் பொது மேலாளர், முதுநிலை மேலாளர் , மேலாளர், உதவி மேலாளர்,
கல்வித் தகுதி : பொறியியல் துறையில் மைனிங், சிவில், மெக்கானிக்கல், மின்சாரவியல், வேதியியல் போன்ற தொழில்நுட்ப பிரிவுகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பிபிஏ, வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் கலை, அறிவியல் பட்டதாரிகளும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயதுவரம்பு : ஒவ்வொரு பணிக்கும் வயதுவரம்பு வேறுபட்டுள்ளது.
சம்பளம் : ரூ.14000 முதல் ரூ.300000 வரை
கடைசி தேதி : 06.10.2018
மேலும் விபரங்களை அறிய www.hindustancopper.com
அல்லது
https://www.hindustancopper.com/Upload/Notice/22-636724646217521250-NoticeFILE.pdf .