தமிழ்நாடு வனத்துறையில் வேலை
அட்மின் மீடியா
0
தமிழ்நாடு வனத்துறையில் வேலை வேண்டுமா
தமிழ்நாடு வனத்துறையில் காலியாக உள்ள 1178 வனத்துறை அதிகாரி, வனத்துறை காவலர், வானக்காவலர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளனர்.
.
பதவி: வனத்துறை அதிகாரி
சம்பளம்: மாதம் ரூ.35,900 - ரூ.1,13,500
பதவி: வனத்துறை காவலர்
சம்பளம்: மாதம் ரூ.18,200 - ரூ.57,900
பதவி: வனக்காவலர் ஓட்டுநர்
சம்பளம்: மாதம் ரூ.18,200 - ரூ.57,900
வயது: 18 முதல் 30
தகுதி: வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, தாவரவியல், வேதியியல், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், பொறியியல் துறையில் சுற்றுச்சூழல் அறிவியல், வனவியல், புவியியல், தோட்டக்கலை, கடல் உயிரியல், கணிதம் இயற்பியல், புள்ளியியல், கால்நடை அறிவியல், வன உயிர் உயிரியல், விலங்கியல் போன்ற துறைகளில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் & எழுத்துத் தேர்வு மூலம்
கடைசி தேதி: 05.11.2018
மேலும் விவரங்கள் அறிய www.forests.tn.gov.in
