Breaking News

10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய உளவு துறையில் பணி

அட்மின் மீடியா
0

மத்திய உளவுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பணி: பாதுகாப்பு அதிகாரி

கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி

வயது: 27 வயதிற்குள் இருக்க வேண்டும். ஓபிசி / எஸ்டி /எஸ்டி பிரிவினருக்கு அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு / நேர்முகத் தேர்வு

விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினருக்கு ரூ.50. 

பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.mha.gov.in அல்லது www.ncs.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள்: 10/11/2018

மேலும் விவரங்களுக்கு

Give Us Your Feedback