Breaking News

10-வது படித்தவர்களுக்கு  மத்திய அரசு வேலை

அட்மின் மீடியா
0

10-வது மற்றும் ஐடிஐபடித்தவர்களுக்கு  மத்திய அரசு வேலை

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை

கல்வித் தகுதி :

இளநிலை செயலக உதவியாளர் : 12-வது தேர்ச்சி

தொழில்நுட்பவியலாளர் : 10-வது தேர்ச்சி,
ஐடிஐ

வயது வரம்பு : 28 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ. 19,900

விண்ணப்பிக்கும் முறை:-

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.clri.org என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை அஞ்சல் வழியாக அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-
Section Officer E.I,
CSIR- Central Leather Research Institute,
Sardar Patel Road, Adyar,
Chennai-600 020.

கடைசி நாள் :  05.11.2018

விண்ணப்பக் கட்டணம் :
பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்கள் : ரூ. 100
இதர விண்ணப்பதாரர்களுக்கு : கட்டணம் இல்லை

மேலும் விபரங்களை  https://www.clri.org/

Give Us Your Feedback