இந்தோனேசியாவை தாக்கிய சுனாமி வீடியோ
✔ *இந்தோனேஷியாவை தாக்கியது சுனாமி*
*🅰DMIN ⓂEDIA*
🎥 *சுனாமி வீடியோ*👇🏻
https://twitter.com/anwar0262/status/1045651841558573057?s=20
🌊 *இந்தோனேஷியாவை சுனாமி அலைகள் தாக்கின. இதனால் ஊருக்குள் கடல்நீர் வெள்ளம் போல் புகுந்ததால் மக்கள் பீதியடைந்தனர்.*
🌊 *இந்தோனேஷியாவின் சுலேவேசி தீவில் இன்று பிற்பகல் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.*
🌊 *இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவானது.*
🌊 *நிலநடுக்கத்தை அடுத்து இந்தோனேஷிய பேரிடர் முகமை சுனாமி எச்சரிக்கை விடுத்தது.*
🌊 *இதைத்தொடர்ந்து கடலோர பகுதிகளில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கப்பட்டனர்*
🌊 *சுலவேசியின் பலு பகுதியில் சுனாமி அலைகள் தாக்கின.*
🌊 *திடீரென கடலில் எழுந்த சுனாமி பேரலைகள் ஊருக்குள் புகுந்தது.*
🌊 *இதில் மசூதி ஒன்று பலத்த சேதமடைந்தது.*
🌊 *சுனாமியால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.*
என்றும் மக்கள் நலனில்
*🅰DMIN ⓂEDIA*