Breaking News

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா

அட்மின் மீடியா
0
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா


வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்று பார்க்க*
கீழே உள்ள  link ஐ  click செய்யுங்கள்

https://electoralsearch.in/


உங்கள்  Voter ID number ஐ பதிவிடுங்கள் SUBMIT கொடுங்கள்


வாக்காளர் பட்டியலில் உங்கள்


பாகம் எண்

வரிசை எண்

முகவரி

போன்ற அனைத்து விவரங்களும் வரும்.

உங்கள் விவரங்கள் வரவில்லை என்றால் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் டிலைட் செய்யபட்டுள்ளது

எனவே புதிய வாக்காளர் அடையாள அட்டையை விண்ணபித்து கொள்ளுங்கள்


Give Us Your Feedback