Breaking News

இந்தியா முழுவதும் கடையடைப்பு

அட்மின் மீடியா
0
*இந்தியா முழுவதும் கடையடைப்பு*

✍ *அகில இந்திய வணிகர்கள் சம்மேளனம்*

✍ *வால்மார்ட் நிறுவனம் பிளிப் கார்ட் மூலம் இந்திய சில்லறை வணிகத்தில் நுழைவதைக் கண்டித்தும்,*

✍ *பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும்*

✍ *சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்தும்*

✍ *மத்திய அரசை கண்டித்து வரும் 28-ம் தேதி அகில இந்திய வணிகர்கள் சம்மேளனம் நாடு முழுவதும் கடையடைப்புப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.*

✍ *இந்த போராட்டத்திற்க்கு தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் ஆதரவு அளித்துள்ளது*

✍ *எனவே மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில், வரும் 28 ம் தேதி முழு கடையடைப்பு செய்யப்படுகிறது.*

*தமிழகத்தில் கடையடைப்பு இல்லை*

♻ *மேலும் வணிகர் சங்க பேரமைப்பு சங்க நிறுவனர் விக்ரமராஜா இது பற்றி கூறுகையில்*

♻ *பொதுமக்கள் நலனை கருத்தில்கொண்டு தமிழகத்தில் 28-ம் தேதி கடையடைப்புக்கு மாற்றாக கருப்புச் சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.*

♻ *அதைத் தொடர்ந்து, அடுத்த அக்.23-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளோம்.*

♻ *அதன்பிறகும் எங்கள் கோரிக்கை களை அரசு நிறைவேற்றாவிட்டால் சட்டப்பேரவை முற்றுகை, தொடர் கடையடைப்பு போராட்டங்களை நடத்துவோம். என்று கூறினார்*

*•┈┈• ❀ ❀ ❀ ❀ •┈┈•*

*# என்றும் சமூக பணியில்..*

*# ADMIN ⓂEDIA வில் இணைய...*


*பதிவுநாள்: 26.09.2018*

*# ​மேலும் அட்மின்மீடியா செய்திகளை பார்க்க..*


*ADMIN ⓂEDIA*

Give Us Your Feedback