*கடையடைப்பு*
*இந்தியா முழுவதும் கடையடைப்பு*
✍ *அகில இந்திய வணிகர்கள் சம்மேளனம் வால்மார்ட் நிறுவனம் பிளிப் கார்ட் மூலம் இந்திய சில்லறை வணிகத்தில் நுழைவதைக் கண்டித்தும்,*
✍ *பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும்*
✍ *சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்தும்*
✍ *மத்திய அரசை கண்டித்தும்
# நாளை 28-ம் தேதி அகில இந்திய வணிகர்கள் சம்மேளனம் நாடு முழுவதும் கடையடைப்புப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.*
✍ *இந்த போராட்டத்திற்க்கு தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் ஆதரவு அளித்துள்ளது*
✍ *எனவே மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில், வரும் 28 ம் தேதி முழு கடையடைப்பு செய்யப்படுகிறது.*
எனவே நாளை எந்த மருந்து கடையும் இருக்காது
உங்கள் தேவைக்கான மருந்தை உடனே வாங்கி கொள்ளுங்கள்
மேலும் அவசர தேவை ஏற்ப்பட்டால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லுங்கள்*
*•┈┈• ❀ ❀ ❀ ❀ •┈┈•*
*# என்றும் சமூக பணியில்..*
*# ADMIN ⓂEDIA வில் இணைய...*
https://chat.whatsapp.com/Ae1Vexsl8pcBmMHf7MfDtD
*பதிவுநாள்: 26.09.2018*
*# மேலும் அட்மின்மீடியா செய்திகளை பார்க்க..*
http://adminmedia1.blogspot.com
*ADMIN ⓂEDIA*