சாய்பாபா உருவம் நிலாவில் தெரிந்ததா saibaba face on moon reel or real
அட்மின் மீடியா
0
*சாய்பாபா உருவம் நிலாவில் தெரிந்ததா*
*DMIN ⓂEDIA*
*நிலவில் பாபாவின் உருவம் தெரிந்ததாக வாட்ஸ் அப்பில் பரவிய வதந்தியை தொடர்ந்து*
*சென்னை வாசிகளை வீதிகளில் இறக்கி நிலவைப் பார்க்க வைத்துள்ளது.*
*உண்மையில் நிலவில் பாபாவின் உருவம் தெரிந்ததா*
✍ *அதனை தொடர்ந்து நிலவில் பாபாவின் உருவம் உள்ளது போல் ஒரு புகைப்படமும் சமூகவலைதளங்களில் வரதொடங்கின*
*ஆனால் அந்த செய்தி ஒரு வதந்தி ஆகும்*
*அந்த புகைப்படமும் கிராபிக்ஸ் செய்யபட்டது ஆகும்*
✍ *இது போன்ற வதந்தி செய்தி அடிக்கடி பல இடங்களில் வந்து கொண்டுதான் இருக்கின்றது*
✍ *நேற்றைய செய்தியும் வதந்திதான்*
*ஆதாரம்* 1
✍ *ஆதாரம்* 2
*கடந்த ஜூலை மாதம் கர்நாடகாவில் இது போல் பொய் பரப்பபட்டு கடைசியில் அது வதந்தி என்று தெரிந்தது*
✍ *ஆதாரம்* 3
*அதே போல் 8 ஆண்டுகளுக்கு முன்பு சவுத் ஆப்பிரிக்காவில் நடந்ததாக வதந்தி பரவியது*
*ஆதாரம்* 4
✍ *கடந்த 2009 ம் ஆண்டு அமெரிக்க முன்னால் அதிபர் பராக் ஒபாமா அவர்களின் புகைப்படமும் நிலவில் தெரிவது போல் கிராபிக்ஸ் செய்யபட்டு வதந்தி பரவியது*
✍ *ஆதாரம்* 5
✍ *ஆதாரம்* 6
✍ *கடந்த 2016 ம் ஆண்டு அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்களின் புகைப்படமும் நிலவில் தெரிவது போல் கிராபிக்ஸ் செய்யபட்டு வதந்தி பரவியது*
✍ *ஆதாரம்* 7
✍ *இது போல் நீங்கள்கூட உங்கள் போட்டோக்களை நிலவில் தெரிவது போல் செட் செய்யலாம்*
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
✍ *ஆனாலும் சமூக ஊடகங்களில் வதந்திகள் தொடர்ந்து கொண்டு இருப்பது கவலை அளிக்கின்றது*
_________________________________
*# என்றும் சமூக பணியில்..*
*# ADMIN ⓂEDIA வில் இணைய...*
*பதிவுநாள்: 24.09.2018*
*# மேலும் அட்மின்மீடியா செய்திகளை பார்க்க..*
*ADMIN ⓂEDIA*
