பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய ரயில்வேயில் பணி
அட்மின் மீடியா
0
இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 64371 டெக்னீசியன், உதவி லோகோ பைலட் பணியிடங்களுக்கான அறிவிப்பு
ADMIN MEDIA
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
ADMIN MEDIA
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,900 + உதர சலுகைகள் வழங்கப்படும்.
கடைசி தேதி: 01.10.2018
கடைசி தேதி: 01.10.2018
வயது: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை: கணினி அடிப்படையிலான எழுத்துத் தேர்வு மற்றும் இரு கட்டத்திலான சிபிடி தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன் லைன் மூலம்
கடைசி தேதி 01.10.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
http://www.rrbchennai.gov.in/downloads/notice-on-increase-in-vacancy-cen01-2018-200918.pdf
http://www.rrbchennai.gov.in/downloads/notice-on-increase-in-vacancy-cen01-2018-200918.pdf
_________________________________
*# என்றும் சமூக பணியில்..*
*# ADMIN ⓂEDIA வில் இணைய...*
*பதிவுநாள்: 25.09.2018*
*# மேலும் அட்மின்மீடியா செய்திகளை பார்க்க..*
*ADMIN ⓂEDIA*
