தியேட்டர்களில் விற்க்கபடும் உணவு பொருட்கள் விலை அதிகமா எப்படி புகார் கொடுப்பது
அட்மின் மீடியா
0
*தியேட்டர்களில் உணவு பொருட்கள் விலை அதிகமா*
*DMIN ⓂEDIA*
*தமிழகத்தில் உள்ள சினிமா தியேட்டர்களில் உள்ள கேன்டீன், உணவகம், ஸ்டால்கள் போன்ற கடைகளில் விற்கப்படும் பொட்டலப் பொருட்கள், உணவுப் பொருள் பாக்கெட்டுகள், குளிர்பானங்கள், தண்ணீர் பாக்கெட்கள் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச சில்லரை விற்பனை(MRP) விலையை விட கூடுதலாக விற்கபடுகின்றது*
✍ *அவ்வாறு தவறு செய்யும் தியேட்டர் கேண்டீன் உரிமையாளர்கள் மீது எப்படி சட்டரீதியான நடவடிக்கை எடுக்கமுடியும்*
✍ *திரையரங்குகளில் பொட்டலமிடப்பட்ட உணவுப் பொருட்களை அதிக விலைக்கு விற்றால்*
*TN-LMCTS* *Tamil Nadu Legal Metrology Complaint Tracking System*
✍ *Google Play store மூலம் மேலே உள்ள ஆப்ஸை டவுன்லோடு செய்து அதன்மூலம் புகார் கொடுக்கலாம்*
_________________________________
*# என்றும் சமூக பணியில்..*
*# DMIN ⓂEDIA வில் இணைய...*
*பதிவுநாள்: 08.09.2018*
*# மேலும் அட்மின்மீடியா செய்திகளை பார்க்க..*
*DMIN ⓂEDIA*
