Breaking News

சிறுபான்மை மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை

அட்மின் மீடியா
0
*சிறுபாண்மை மாணவிகளுக்கு வழங்கப்படும் மவ்லானா ஆசாத் கல்வி உதவி தொகை, விண்ணப்பிக்க*


*DMIN ⓂEDIA*

*9 முதல் 12- ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபாண்மை (இஸ்லாமியர், கிருத்துவர், சீக்கியர்,பவுத்தர், பார்சி) மாணவிகளுக்கு மத்திய அரசின் கல்வி உதவி தொகை*

*விண்ணப்பிக்கும் முறை :*


என்ற இணையதளத்தில் மாணவிகளின் விபரங்களை பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

2⃣விண்ணப்பித்த படிவத்தை நகல் ( பிரின்ட் அவுட் )  எடுத்து செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் மாணவிகள் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் கையொப்பம் வாங்கி, தேவையான ஆவணங்களை இணைத்து

3⃣கீழ் காணும் முகவரிக்கு செப்டம்பர் 15-க்குள் அனுப்ப வேண்டும்.

The Secretary & CEO, Maulana Azad Education Foundation, Maulana Azad Campus,
Chelmsford Road, Opposite New Delhi Railway station, (Paharganj side), New Delhi – 110055

*இணைக்க வேண்டிய ஆவணங்கள் :*

வருமான வரி சான்றிதழ்(INCOME CERTIFICATE ) தாசில்தாரிடமோ, அல்லது  e-சேவை மையத்திலோ வருமான வரி சான்றிதழ் பெறவேண்டும், வருமான வரி சான்றிதழ் ஆங்கிலத்தில் இருந்தால் நல்லது, தமிழில் இருந்தால் வருமான வரி சான்றிதழை ஆங்கிலத்தில் மொழிபெயற்த்து உங்களின் கையொப்பமிட வேண்டும்.

⚠வருட வருமானம் ரூ.1,00,000 -க்கு  குறைவாக இருக்க வேண்டும்.
✍பள்ளி தலைமை ஆசிரியரால் கையொப்பமிட பட்ட விண்ணப்பம். (Application must be attested by HM/Principle of current school).

ஆதார் கார்டு

✍ சாதி சான்றிதழ் (Attested by HM/Principle of current school)

மாணவியின் வங்கி கணக்கு விபரம் (Attested by HM/Principle of current school)

புகைப்படம் மற்றும் மாணவியின் விபரங்கள் தலைமை ஆசிரியரால் சான்றழிக்கப்பட்டு இருக்க வேண்டும். (Photo  and Student Verification must be attested by HM/Principle of current school)

✍பள்ளியில் இருந்து பெறப்பட்ட மதிப்பெண் சான்றிதழ் மற்றும் வருகை பதிவேடு சான்றிதழ். (Attested by HM/Principle of current school)
_________________________________
*# என்றும் சமூக பணியில்..*

*# DMIN ⓂEDIA வில் இணைய...*


*பதிவுநாள்: 08.09.2018*

*# ​மேலும் அட்மின்மீடியா செய்திகளை பார்க்க..*

*DMIN ⓂEDIA*

Give Us Your Feedback