Breaking News

பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை

அட்மின் மீடியா
0
 பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை


 
பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனம்  டெக்னிகல் பிரிவில்

டிப்ளமோ டிரெய்னி,

ஜூனியர் ஆபிசர் டிரெய்னி,

ஜூனியர் டெக்னீசியன் டிரெய்னி

ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.



வயது : 18 -- 27


கல்வித் தகுதி: டிப்ளமோ டிரெய்னி பிரிவுக்கு தொடர்புடைய டிரேடு பிரிவில் மூன்று வருட இன்ஜினியரிங் படிப்பை குறைந்தபட்சம் 70 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.

ஜூனியர் ஆபிசர் டிரெய்னி பிரிவிற்கு எச்.ஆர்., பிரிவில் சிறப்பு கல்வித் தகுதிகள் தேவைப்படும்.

ஜூனியர் டெக்னீசியன் டிரெய்னி பதவிக்கு தொடர்புடைய டிரேடு பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக இரண்டு வருட ஐ.டி.ஐ., படிப்பை முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: கம்ப்யூட்டர் வாயிலான எழுத்துத் தேர்வு மூலமாக தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: டிப்ளமோ டிரெய்னி மற்றும் ஜூனியர் ஆபிசர் டிரெய்னி பிரிவுகளுக்கு ரூ.300/-ம் டெக்னீசியன் டிரெய்னி பிரிவுக்கு ரூ.200/-ம் விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

கடைசி நாள்
: 02.10.2018

மேலும் விபரங்களுக்கு:
 https://cdn.digialm.com/per/g01/pub/1258/EForms/image/Final_Detailed_Advt_2018.pdf



*•┈┈• ❀ ❀ ❀ ❀ •┈┈•*




*# என்றும் சமூக பணியில்..*

*# ADMIN ⓂEDIA வில் இணைய...*

*பதிவுநாள்: 26.09.2018*

*# ​மேலும் அட்மின்மீடியா செய்திகளை பார்க்க..*

*ADMIN ⓂEDIA*

Give Us Your Feedback