Breaking News

ரேசன் கடை பற்றி முறைகேடு புகார் கொடுப்பது எப்படி

அட்மின் மீடியா
0
*ரேஷன் கடை  முறைகேடு புகார் கொடுப்பது எப்படி*

*DMIN ⓂEDIA*

 *ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்காத நிலையில் வாங்கியதாக  மெசஜ் வந்தால்*

 *9980904040 என்ற எண்ணிற்கு மெசஜ் அனுப்பி புகார் அனுப்பலாம்*

 *கீழ் கண்ட இனையத்திலும் புகார் கொடுக்கலாம்*

http://tnlegalmetrology.in/

 *மேலும், ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் குறைபாடுகள் இருந்தால்*

 044 28592828

 9445190660,

 9445190661,

 9445190662

 ஆகிய  எண்களிலும் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்

❈•••┈┈┈┈•••❀•••┈┈┈┈┈•••❈

*# ADMIN ⓂEDIA வில் இணைய...*


*பதிவுநாள்: 10.09.2018*

*# ​மேலும் அட்மின்மீடியா செய்திகளை பார்க்க..*

*ADMIN ⓂEDIA*

Give Us Your Feedback