போப் பெனடிக் ஹஜ் செய்தார்களா
அட்மின் மீடியா
0
*🅰DMIN ⓂEDIA*
*🚫 ஏமாறாதீர்கள் ஏமாற்றாதீர்கள்*
❌ *~கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்களில் போப் பெனடிக் இஸ்லாத்தை ஏற்றார் அவர் ஹஜ் செய்தார் என்று ஷேர் செய்கின்றார்கள்~*
✍🏻 *அந்த செய்தி பொய்யானது.. யாரும் நம்பவேண்டாம்..*
✍🏻 *உண்மை செய்தி என்ன..?*
✍🏻 *போப் பெனடிக் இஸ்லாத்தை ஏற்க்கவில்லை..*
👉🏻 *ஆதாரம்*
✍🏻 *அப்போ அவர் யார்*
✍🏻 *அவர் Khalid bin Faisal Al Saud ஆவார்..*
👉🏻 *ஆதாரம்*
✍🏻 *அவர் 2007 முதல் 2013 வரை, மக்காவில் இரண்டு முறை ஆட்சி செய்து வந்தார்.*
Masjid Al haram makkah என்னும் இந்த பேஸ்புக் பக்கத்தில் ஆளுநர் ஷேக் கலீத் அல் ஃபைசல் சைத்தானை கல் ஜமரத்துல் எறியும் அந்த வீடியோ பதிவாகி உள்ளது.
👉🏻 *ஆதாரம்*
✍🏻 *எனவே வீண் வதந்தியை பரப்புவதால் யாருக்கும் பெருமை இல்லை.. உண்மையை மட்டும் எடுத்து சொல்வோம்.*
•┈┈• ❀ ❀ 🍃🌸🍃❀ ❀ •┈┈•
# *என்றும் சமூக பணியில்..*
# *🅰DMIN ⓂEDIA வில் இணைய...*
*பதிவுநாள்: 06.09.2018*
*# மேலும் அட்மின்மீடியா செய்திகளை பார்க்க*
*🅰DMIN ⓂEDIA*
