உங்கள் பேஸ்புக் தகவல் திருடபட்டுள்ளதா?
*உங்கள் Facebook கணக்கு பாதுகாப்பாக உள்ளதா?*
*🅰DMIN ⓂEDIA*
📌 *எப்படி தெரிந்து கொள்வது*
📌 *50 மில்லியன் facebook கணக்குகளின் தகவல்கள் ஹேக்கர்களால் திருடப்பட்டிருக்கலாம் என facebook நிறுவனம் தெரிவித்துள்ளது*
📌 *பாதுகாப்பு குறைபாட்டினால் சுமார் 50 மில்லியன் பயனர்களின் கணக்குகளின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகவும்5 கோடி பேர் கணக்குகள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.*
📌 *facebook நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதியில் இருந்து, facebook பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது.*
📌 *இதனை facebook நிறுவன பொறியாளர்கள் ஆராய்ந்தபோது facebook பயனாளர்கள் தகவல்கள் திருடப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளதாக facebook நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.*
📌 *நம் பேஸ்புக் தகவல் திருடபட்டிருக்கா*
📌 *எப்படி கண்டுபிடிப்பது*
🗣 *பாதிக்கப்பட்டவர்களின் கணக்குகள் தானாக தங்களது செயலிகளில் இருந்து லாக்அவுட் Logout ஆகியிருக்கும்,*
🗣 *மேலும் திரும்ப லாக்இன்(login) செய்ய வேண்டும் என்றும் கேட்கும்*
🗣 *அப்படி இருந்தால் உங்கள் தகவல்கள் திருடப்பட்டுள்ளது என்று அர்த்தம்*
*🅰DMIN ⓂEDIA*