Breaking News

எட்டாம் வகுப்பு படிப்பவர்களுக்கு கல்வி உதவி தொகை

அட்மின் மீடியா
1
*எட்டாம் வகுப்பு படிப்பவரா?*



*DMIN ⓂEDIA*

 *அரசு பள்ளியில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மத்திய அரசின்  உதவித் தொகை*

 *இதற்காக மாணவர்களுக்கு என்.எம்.எம்.எஸ். தேர்வு நடத்தப்படும்.*

 *இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு 9- ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை மாதம் ரூபாய் 500 வீதம் ஆண்டு ஒன்றுக்கு உதவித் தொகையாக ரூ. 6,000 வழங்கப்படும்.*

 *இதற்கான தேர்வு டிசம்பர் 1-ஆம் தேதி நடைபெறும்*

 *என்.எம்.எம். எஸ். தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிகள் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.*

 *தலைமையாசிரியர்கள் தேவையான/விண்ணப்பங்களை செப்.17 முதல் செப்.30 வரை  www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.*

 *பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை மாணவர்கள் தாம் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியரிடம் தேர்வுக் கட்டணம் ரூ.50 உடன் அக்.1-ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.*

❈•••┈┈┈┈•••❀•••┈┈┈┈┈•••❈
*DMIN ⓂEDIAவில் இனைய..*


பதிவுநாள்: 14.09.2018*

*# ​அட்மின்மீடியா 
செய்திகளை பார்க்க..*

http://adminmedia1.blogspot.com

*DMIN ⓂEDIA*

Give Us Your Feedback

1 Comments