Breaking News

நேஷனல் ஸ்காலர்ஷிப் அப்ளை செய்யுங்கள்

அட்மின் மீடியா
2
*ஸ்காலர்சிப் அப்ளை செய்யுங்கள்*


மத்திய அரசு வழங்கும் சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை* 


1ம் வகுப்பு முதல் பட்டபடிப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகின்றது*


கல்லூரி படிக்கும்  மாணவ மாணவிகளும்  அப்ளை செய்யலாம்*


கடந்த ஆண்டு விண்ணபித்தவர்கள் இந்த ஆண்டும் ரினிவல் செய்து கொள்ளலாம்


இந்த ஆண்டு முதல் அரசு பள்ளியில் படிப்பவர்களும் விண்னப்பிக்கலாம்
அதேபோல் மத்திய அரசு பள்ளியான கேந்திர வித்யாலயா பள்ளியில் படிப்பவர்களும் விண்னப்பிக்கலாம்


கடைசி தேதி  31.10.2018

ஆன்லைன் மூலம் விண்னப்பிக்க

✅ *தேவையான ஆவணங்கள்*

 *ஜாதி சான்றிதழ்*

 *வருமான சான்றிதழில்*

 *இருப்பிட சான்றிதழ்*

 *ஆதார்கார்டு*

 *வங்கி கணக்கு புத்தகம்*

✍ *ஆன் லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்*

✍ *இப்போதே ஆன்லைனில் அப்ளை செய்யுங்கள்*
_________________________________
*# என்றும் சமூக பணியில்..*

*# ADMIN MEDIA வில் இணைய...*

*பதிவுநாள்: 08.09.2018*

*# ​மேலும் அட்மின்மீடியா செய்திகளை பார்க்க..*

*DMIN ⓂEDIA*

Give Us Your Feedback

2 Comments