ஐடிஐ முடித்தவர்களுக்கு அரசு வேலை
அட்மின் மீடியா
0
ADMIN MEDIA
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான திருச்சி பெல் நிறுவனத்தில் வேலை
பதவி: Central Govt Apprentices Training
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Fitter
1. Fitter
2. Welder (G&E)
3. Turner
4. Machinist
5. Electrician
6. Mechanic Motor Vehicle
7. Diesel Mechanic
8. Draughtsman (Mechanical)
9. Programme & System Administration Assistant
10. Carpenter
11. Plumber
12. MLT Pathology
தகுதி: 8, 10 மற்றும் பிளஸ் டூ தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவுகளில் ஐடிஐ முத்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 13.10.2018 தேதியின்படி 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.bheltry.co.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.09.2018
மேலும் விவரங்கள் அறிய https://www.bheltry.co.in/tms/app_pro/AppCircular.pdf என்ற வலைத்தள லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
_________________________________
# *என்றும் சமூக பணியில்..*
# *DMIN ⓂEDIA வில் இணைய...*
*பதிவுநாள்: 05.09.2018*
*# மேலும் அட்மின்மீடியா செய்திகளை பார்க்க*
*DMIN ⓂEDIA*
