Breaking News

உங்கள் மொபைல் போன் மூலம் புதிய வாக்காளர் அட்டை விண்ணப்பிப்பது எப்படி

அட்மின் மீடியா
0

வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இல்லையா? நீங்கள் செய்யவேண்டியது இதுதான்

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதில் விடுபட்டவர்கள் எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது குறித்த தகவல்..

புதிய வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் இடம்பெற, சிறப்பு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும். வேட்புமனுத் தாக்கல் இறுதி நாள் வரை, வாக்காளர் பட்டியலில் இடம்பெற விண்ணப்பிக்கலாம். தேர்தல் நேரத்தில் வெளியிடப்படும் துணை வாக்காளர் பட்டியலில், புதிதாக விண்ணப்பித்தவர்களின் பெயர்கள் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதியதாக வாக்காளர் அட்டை விண்னப்பியுங்கள்

உங்கள் மொபைல் போன் மூலம் விண்னப்பிக்கலாம்


கீழ் உள்ள லின்ங்கில் சென்று விண்னப்பியுங்கள்




❈•••┈┈┈┈•••❀•••┈┈┈┈┈•••❈

ADMIN ⓂEDIAவில் இனைய



அட்மின்மீடியா செய்திகளை பார்க்க


ADMIN ⓂEDIA*

Give Us Your Feedback