ஆதார் எங்கெல்லாம் தேவை? எங்கு தேவை இல்லை?
அட்மின் மீடியா
0
ஆதார் எங்கெல்லாம் அவசியம்?
1. ஆதார் அட்டையை அரசு பணிகளுக்கு கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்.
2. அரசு சார்ந்த திட்டங்களில் பெற ஆதார் அவசியம் ஆகும்.
3. பான் கார்ட் பெற ஆதார் கட்டாயம்.
4. மத்திய, மாநில அரசு வகுத்து இருக்கும் திட்டங்களுக்கும் ஆதார் அவசியம்.
5. ரேஷன் கடைகளில் ஆதார் அவசியம்
6. சமையல் காஸ் மானியம் பெற ஆதார் அவசியம்.
7. வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் அவசியம்
ஆதார் எங்கெல்லாம் தேவை இல்லை?
1. வங்கிக் கணக்குடன் ஆதார் இணைக்கத் தேவையில்லை.
2. செல்போன் சிம் வாங்க, ஆதார் தேவையில்லை.
3. கார், வாங்க, ஆதார் தேவையில்லை.
4. பைக் வாங்க ஆதார் கொடுக்க வேண்டியதில்லை.
5. நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தில் ஆதார் அளிக்க வேண்டியதில்லை.
6. ஆன்லைன் தொடர்பான வர்த்தகத்தில் ஆதார் தேவையில்லை.
7. தனியார் நிறுவனம் தொடர்பாக எங்கும் ஆதார் தேவை இல்லை.
8. பள்ளி, கல்லூரியில் சேர அவசியம் இல்லை.
9. மருத்துவ சேவைகளுக்கு ஆதார் தேவையில்லை.
10. உணவு உள்ளிட்ட அடிப்படை உரிமை சார்ந்த சேவைகளுக்கு ஆதார் தேவையில்லை.
*•┈┈• ❀ ❀ ❀ ❀ •┈┈•*
*# என்றும் சமூக பணியில்..*
*# ADMIN ⓂEDIA வில் இணைய...*
*பதிவுநாள்: 26.09.2018*
*# மேலும் அட்மின்மீடியா செய்திகளை பார்க்க..*
*ADMIN ⓂEDIA*
