நாளைய பந்த்
அட்மின் மீடியா
0
பந்த் பந்த் பந்த்
பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின் தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை உயர்வை சந்தித்துள்ளது.
இதனால் மக்கள் கடும் கஷ்டத்திற்கு ஆளாகி உள்ளனர்
பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு எதிராக நாளை 10.09.2018 நடக்கும் பாரத் பந்த் போராட்டம் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும்.
காங்கிரஸ் அழைப்பு விடுத்திருக்கும் போராட்டத்திற்கு அதிமுக, பாஜக தவிர்த்து
தி.மு.க.,
ம.தி.மு.க.,
இந்திய கம்யூ.,
மார்க்சிஸ்ட் கம்யூ,
விடுதலை சிறுத்தை,
தமிழக வாழ்வுரிமை கட்சி,
மனித நேய மக்கள் கட்சி,
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி,
தி.க, பெருந்தலைவர் மக்கள் கட்சி,
பார்வர்டு பிளாக்,
எஸ்.டி.டி.பி.ஐ.
ஆகிய கட்சிகள் ஆதரவு தருகிறது. பாமக வெளியில் இருந்து ஆதரிக்கிறது.
மேலும் லாரி உரிமையாளர்கள் சங்கம்
மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம்
பர்மா பஜார் வியாபாரிகள் சங்கம்
வெள்ளையன் தலைமையிலான வணிகர் சங்க பேரவை
பல்வேறு தொழிற்சங்கங்களும் ஆதரவு அளித்துள்ளன
.
எனவே நாளை பேருந்துகள் குறைந்த அளவே இயக்கபடும் என்று தெரிகின்றது.
எனவே உங்கள் அத்தியாவசிய தேவைகளை இன்றே வாங்கி வைத்துகொள்ளுங்கள்.
✍ *எனவே உங்கள் பயணத்தையும் தேவைகளையும் முன்கூட்டியே திட்டமிட்டுகொள்ளுங்கள்*

