Breaking News

ஆதார் கார்டு கட்டாயமா சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு

அட்மின் மீடியா
0








நாட்டில்  எதற்க்கு எடுத்தாலும்  ஆதார் கட்டாயமாக கேட்கபடுகின்றது
நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது.
ஆதார்கார்டு இல்லாமல் அரசின் எந்த திட்டங்களும் இல்லை

மக்களின் கை விரல் ரேகை உள்ளிட்ட தனிப்பட்ட ரகசியங்களை பெற்று, அவர்களுக்கு ஆதார் வழங்கியுள்ளதன் மூலம்,

இது, தனி மனித உரிமையை மீறும் செயல் எனக் கூறி, ஆதாருக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் தீர்ப்பு இன்று செப்.,26 வெளியாக உள்ளதால், நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


*•┈┈• ❀ ❀ ❀ ❀ •┈┈•*

*# என்றும் சமூக பணியில்..*

*# ADMIN ⓂEDIA வில் இணைய...*

*பதிவுநாள்: 26.09.2018*

*# ​மேலும் அட்மின்மீடியா செய்திகளை பார்க்க..*

*ADMIN ⓂEDIA*

Give Us Your Feedback