Breaking News

ஏற்கனவே நாம் கொடுத்த ஆதார் விவரங்கள் என்னவாகும்

அட்மின் மீடியா
0
 ஆதார் விவரத்தை இனி தனியார் நிறுவனங்களுக்கு கொடுக்க கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு இட்டதால் ஏற்கனவே கொடுத்த விவரங்களை எல்லாம் எப்படி திரும்ப பெறுவது என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.






இதனால் ஏற்கனவே கொடுத்த தகவல்களை திரும்ப பெற முடியாதா என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. 

 ஆனால் உச்ச நீதிமன்ற உத்தரவு படி, ஆதார் விவரங்களை வைத்திருக்கும் தனியார் நிறுவனங்கள் இன்னும் 6 மாதத்திற்கு மட்டுமே அந்த விவரங்களை வைத்திருக்க முடியும், 

அதன்பின் அதை தங்கள் தரவுகளில் இருந்து நீக்கிவிட வேண்டும் என்று ஆணையிட்டு இருக்கிறது. 

இதனால் தனியாரிடம் சென்ற ஆதார் விவரங்கள் எல்லாம் கூடிய விரைவில் அழிக்கப்பட்டுவிட வாய்ப்புள்ளது.

*•┈┈• ❀ ❀ ❀ ❀ •┈┈•*


*# என்றும் சமூக பணியில்..*


*# ADMIN ⓂEDIA வில் இணைய...*



*பதிவுநாள்: 26.09.2018*


*# ​மேலும் அட்மின்மீடியா செய்திகளை பார்க்க..*



*ADMIN ⓂEDIA*


Give Us Your Feedback