அங்கன்வாடி பணியாளர் பதவிக்கு விண்னப்பியுங்கள்
✍🏻 *அங்கன்வாடி பணியாளர், மற்றும் உதவியாளர் பணி*
*🅰DMIN ⓂEDIA*
🗣 *சேலம் மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் மட்டும்*
✍🏻 *கல்வித்தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி*
✍🏻 *வயது* 25 - 35
✍🏻 *விதவைகள், கணவரால் கைடவிடப்பட்ட பெண்களுக்கு, 40 வயது வரை சலுகை அளிக்கப்பட்டுள்ளது.*
✍🏻 *மலைப்பகுதியில் வசிக்கும் பெண்களின் கல்வித்தகுதி, எட்டாம் வகுப்பு தேர்ச்சி*
✍🏻 *வயது,* 20 - 40
✍🏻 *மாற்றுத்திறனாளிகள், ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை கையாளும் திறன், பதிவேடுகளை எழுதும் திறன் கொண்டவராக இருத்தல் வேண்டும்.*
✍🏻 *அவர்களுக்கு, 25 முதல், 43 வயதுக்குள் இருக்க வேண்டும்.*
✍🏻 *உதவியாளர் பணிக்கு*
🗣 *20 வயது முடிந்து, 40க்குள் இருக்க வேண்டும்.*
🗣 *விதவை உள்ளிட்டோர், மலைப்பகுதியில் வசிப்போர், 45 வயதுக்குள் இருக்க வேண்டும். குறிப்பாக, எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.*
🗣 வாக்காளர் அடையாள அட்டை,
🗣 வீட்டுவரி ரசீது,
🗣 குடும்ப அட்டை,
🗣 ஆதார் கார்டு
🗣 ஆகியவற்றில் ஒன்றை, விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
🗣 கல்வி மாற்று சான்று,
🗣மதிப்பெண் சான்று
🗣 ஜாதி மற்றும் இருப்பிடம் சான்று
🗣 விதவை, கணவரால் கைவிடப்பட்ட, மாற்றுத்திறனாளி சான்றுகளை இணைத்தல் அவசியம்.
✍🏻 www.salem.nic.in என்ற இணையதள முகவரியில், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அக்., 15க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
✍🏻 *மேலும் விவரங்களுக்கு*
கலெக்டர் அலுவலக அறை எண்: 204ல், குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலரை அணுகி விபரம் பெறலாம்
*🅰DMIN ⓂEDIA*