Breaking News

அனைத்து மதங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களையும் சமமாக பாவிக்க வேண்டும்.

அட்மின் மீடியா
0
✍🏻 *அயோத்தியில் நிலம் கையகப்படுத்தப்பட்டதுதான் விவகாரமே தவிர, அந்த விஷயத்தை மதத்துடன் இணைத்துப் பார்க்கக் கூடாது*


✍🏻 *அயோத்தி வழக்கை அரசியல்சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை எனவும்*

✍🏻 *அயோத்தி வழக்கில் 1994ல் வழங்கப்பட்ட தீர்ப்பில் எந்த மாற்றமும் செய்ய தேவையில்லை.*

✍🏻 *அனைத்து மதங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களையும் சமமாக பாவிக்க வேண்டும்.*


✍🏻 *உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு இஸ்லாமுக்கு மசூதி முக்கியமா என்பது குறித்து விவாதிக்கவில்லை.*

✍🏻  *சர்ச்சைக்குரிய இடம் கையகப்படுத்தியது தொடர்பான தீர்ப்பைத்தான் நீதிபதிகள் கூறியுள்ளனர்*

✍🏻 *அரசு எந்த நிலத்தையும் கையகப்படுத்த முடியும். அங்கு கோவில் இருக்கிறதா, சர்ச் இருக்கிறதா, மசூதி இருக்கிறதா என்று பாகுபாடு கிடையாது*

✍🏻  *என்று 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 2 நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்*


✍🏻 *பின்னர் நீதிபதி நசீர் தனது தீர்ப்பில், 1994ல் வழக்கப்பட்ட எந்த ஆய்வும் இல்லாமல் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனை விரிவாக மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றார்*

Give Us Your Feedback