வாக்காளர்கள் சிறப்புமுகாம்
அட்மின் மீடியா
6
வாக்காளர் அடையாள அட்டை வேண்டுமா
தமிழகம் முழுவதும் எதிர் வரும் 23.02.2019 மற்றும் 24.02.2019 அன்று அனைத்து வாக்குசாவடிகளிலும் வாக்காளர்கள் சிறப்பு முகாம் நடைபெறுகின்றது
அங்கு நீங்கள்
அங்கு நீங்கள்
புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க
பெயர் நீக்க..
வாக்காளர் அட்டையில் முகவரி திருத்தம் செய்ய
முகவரி மாற்றம் செய்ய
புகைப்படம் மாற்ற என அனைத்தையும் நீங்கள் சரி செய்து கொள்ளலாம்
புகைப்படம் மாற்ற என அனைத்தையும் நீங்கள் சரி செய்து கொள்ளலாம்
உங்கள் அருகில் உள்ள வாக்குசாவடியில் சிறப்பு முகாம் காலை 9:30 முதல் மாலை 5:30 வரை நடைபெற உள்ளது.
மேலும் உங்கள் போன் மூலம் ஆன்லைனில் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா என்று சரி பார்க்க
கீழே உள்ள linkஐ click செய்யுங்கள்
உங்கள் Voter ID number ஐ பதிவிட்டு SUBMIT என்ற optionஐ Click செய்யுங்கள்
வாக்காளர் பட்டியலில் உங்கள் பாகம் எண் வரிசை எண் முகவரி
போன்ற அனைத்து விவரங்களும் வரும் விவரங்கள் வரவில்லை என்றால் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் நீக்கம் செய்யபட்டுள்ளது என்று அர்த்தம் எனவே புதிய வாக்காளர் அட்டைக்கு விண்னபித்து கொள்ளவும்
போன்ற அனைத்து விவரங்களும் வரும் விவரங்கள் வரவில்லை என்றால் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் நீக்கம் செய்யபட்டுள்ளது என்று அர்த்தம் எனவே புதிய வாக்காளர் அட்டைக்கு விண்னபித்து கொள்ளவும்
மேலும் அட்மின் மீடியா வாட்ஸப் குருப்பில் இனைய