Breaking News

தமிழகத்தில் நாளை கடையடைப்பா

அட்மின் மீடியா
0

# தமிழகத்தில் கடையடைப்பு இல்லை விக்ரமராஜா அறிவிப்்பு


நாளை  28.09.2018 அன்று  அகில இந்திய வணிகர்கள் சம்மேளனம்
 நடத்தும் கடையடைப்பு போராட்டத்தில்  வணிகர் சங்க பேரமைப்பு  பொதுமக்கள் நலன் கருதி







# தமிழகத்தில் 28-ம் தேதி கடையடைப்புக்கு மாற்றாக கருப்புச் சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.*


# *அதைத் தொடர்ந்து, அடுத்த அக்.23-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளோம்.*


# *அதன்பிறகும் எங்கள் கோரிக்கை களை அரசு நிறைவேற்றாவிட்டால் சட்டப்பேரவை முற்றுகை, தொடர் கடையடைப்பு போராட்டங்களை நடத்துவோம். என்று வணிகர் சங்க பேரமைப்பு சங்க நிறுவனர் விக்ரமராஜா  கூறினார்*

*•┈┈• ❀ ❀ ❀ ❀ •┈┈•*


*# என்றும் சமூக பணியில்..*

*# ADMIN ⓂEDIA வில் இணைய...*


*பதிவுநாள்: 26.09.2018*

*# ​மேலும் அட்மின்மீடியா செய்திகளை பார்க்க..*


*ADMIN ⓂEDIA*

Give Us Your Feedback