சமூக வலைதளங்களில் வலம் வரும் பொய்யான செய்தி
அட்மின் மீடியா
0
*சமூக வலைதளங்களில் வலம் வரும் பொய்யான செய்திகள் சில*
மாசா குளிர்பானத்தில் எய்ட்ஸ் நோயாளியின் ரத்தம் பரவிவிட்டது
திருநள்ளாறு கோவிலின் மேலே வரும் போது செயற்கைக் கோள் நின்றுவிடும்~*
இன்று இரவு 12 மணிக்கு காஸ்மிக்கதிர்கள் தாக்கும் எனவே செல்போன் ஆப் பண்ணுங்க என நாசா அறிவிப்பு~*
இந்த புகைப்படத்தை ஷேர் செய்தால் வாட்ஸப் கப்பெனி 10 பைசா கொடுக்கும்~*
இந்த சாமி படத்தைப் உடனே 10 பேருக்கு பகிர்ந்தால் நல்லது நடக்கும் இல்லை என்றால் கெடுதல் உண்டாகும்~*
இந்த லிங்க்கை ஷேர் செய்தால் 3 ஜி.பி இலவச டேட்டா கிடைக்கும்~*
இலங்கைத் தமிழர்களுக்காக ஐ.நா., சபை வாக்கெடுப்பு நடத்துகிறது~*
599 ரூபாய்க்கு அமேசான்ல 4G போன்~*
இந்த தகவலை 18 பேருக்கு அனுப்பு. சாயிபாபா நல்லது செய்வார். இல்லனா கெட்டது நடக்கும்~*
ஆதிமுக அரசு கொடுக்கும் ரீசார்ஜ்பாபர் 3 குரூப்கு அனுப்பிட்டு பேலன்ஸ் செக் பன்னு~*
10 ரூபாய் நாணயங்கள் செல்லாது~*
Sskv பள்ளி வாகனம் விபத்து*~
TCL கம்பெனியில் வேலை வாய்ப்பு தங்குமிடம் இலவசம்*~
புற்று நோய்க்கு மருந்து இலவசம்...*
அவசரமாக இரத்தம் தேவை... தொலை பேசி எண் வேலை செய்யாது*
இந்த Message ஷேர் செய்தால் பேட்டரி சார்ஜ் ஆகும்...*
மோடி ஸ்காலர் ஷிப்*
ஜப்பானில் மனிதகறி விற்பனை*
திருப்பூரில் பிரியாணியில் நாய்கறி விற்பனை*
விஜயா மருத்துவமனையில் இலவச இருதய ஆப்ரேஷன்*
❈•••┈┈┈┈•••❀•••┈┈┈┈┈•••❈
வாட்ஸப்பில் வலம் வரும் செய்திகளின் உண்மை தன்மை பற்றி தெரிந்து கொள்ள*
வாட்ஸப்பில் வலம் வரும் செய்திகளின் உண்மை தன்மை பற்றி தெரிந்து கொள்ள*
இனையுங்கள் அட்மின்மீடியாவில்
