Breaking News

எங்களை பற்றி கருத்துக்கள் சொல்லுங்களேன்

அட்மின் மீடியா
16
*கருத்து சொல்லுங்களேன்..* எங்களை பற்றி


 *கடந்த ஆறு வருட காலங்களாக சமூகவலைத்தளங்களிலும் வாட்ஸப் குழுமங்களிலும் எங்களது அட்மின் மீடியா செயல்பட்டு வருகிறது..*


 *எங்களது பணிகளை மென்மேலும் மேற்கொள்ளவும், சிறந்த முறையில் செய்யவும் உங்களது நிறை குறைகளை நாங்கள் எதிர்பார்க்கிறோம்..*


 *இது நாள் வரை மக்களுக்கு நல்ல பயன் தரும் செய்திகளை வெளியிட்டு வரும் நமது அட்மின்மீடியா பற்றி உங்கள் கருத்து என்ன..?*


 *எமது செய்திகள் பற்றி நிறைகள் என்ன.?*


 *எமது செய்திகள் பற்றி குறைகள் என்ன.?*


 *எமது செய்திகளில் நாங்கள் செய்கிற தவறுகள் என்ன.?*


 *எங்களிடம் எந்த மாதிரியான செய்திகளை நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்.?*


 *உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்..*

 *உங்களது கருத்துக்கள் எங்களை திருத்தி கொள்ளவும், மேலும் எங்களை ஊக்கபடுத்தி கொள்ளவும் உபயோகமாக இருக்கும்..*


 *கீழே உள்ள  கமெண்ட் பாக்ஸில் தெரிவியுங்கள்..*


Give Us Your Feedback

16 Comments

  1. அந்தந்த காலகட்டத்திற்குறிய பொருத்தமான உண்மையான தகவல்களை தருகிறீர்கள்..அல்லாஹ் உங்கள் டீமுக்கு அருள் செய்வானாக!!

    பதிலளிநீக்கு
  2. தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்க்கபடுகின்றன

    பதிலளிநீக்கு
  3. பயனற்ற பல தளங்களுக்கு மத்தியில் மிகவும்பயனுள்ள தங்களின் சேவை இருளகற்றும் சூரியனை போன்று தொடர பிராத்திக்கிறேன்

    பதிலளிநீக்கு
  4. சமூக ஊடகங்கள் என்று சொல்லப்படும் வாட்சப், பேஸ்புக் போன்றவைகளில் இஸ்லாத்தைப் பரப்புகிறோம் என்ற பெயரில் பலர் பலவிதமான கதைகளையும் கப்ஸாக்களையும் பரப்பி வருவதைப் பார்க்கிறோம்.
    யார் எதை வலைத்தளங்களில் பதிவிட்டாலும் அது உண்மையா? பொய்யா என்று கூடப் பார்க்காமல் உடனே அதை அடுத்தவர்களுக்கு அனுப்பி விடுகின்றார்கள்

    அந்த விஷயத்தில் அருமையான உங்கள் அட்மின் மீடியா நேரசிரத்தை எடுத்து ஆராந்து நல்ல பயனுள்ள தகவல்களை நேரம் பொருள் ஏவல் அறிந்து ஆற்றும் சேவை

    இடைவிடாமல் இறைவன் உதவியுன் என்றும் தொடரவேண்டுமே என்பதே என் அவா. :)

    பதிலளிநீக்கு
  5. எங்களுக்கு தேவையான தகவலை தேவையான நேரத்தில் கொடுக்கும் admin மீடியாவுக்கு நன்றிகள்

    சுட்டிக் காட்டும் அளவுக்கு குறைகள் ஏதும் இல்லை

    அல்ஹம்துலில்லாஹ்

    பதிலளிநீக்கு
  6. எனக்கு தெரிந்தவரையில் சமூக வலைதள செய்திகளை தரம் பிரித்து நல்ல த்ரமான செய்திகளை மட்டும் தந்துகொண்டு இருக்கின்றீர்கள்

    பதிலளிநீக்கு
  7. காலத்திற்கு மிகவும் அவசியமான சேவைகளை செய்து வருகிறீர்கள் தனக்கு வரும் அனைத்தையும் பகிரும் மக்களை சற்று விழிப்புணர்வு வந்துள்ளது அதற்கு அட்மின் மீடியாவின் பங்கும் இருக்கிறது பலர் உங்கள் பதிவுளைகொண்டு பயணடைகிறோம் சிலர் எங்களிடத்தில் இந்த செய்தி உண்மையா என்று விளக்கம் கேட்கும் அளவுக்கு நாங்கள் விழிப்புணர்வு அடைந்துள்ளோம் அல்லாஹ் மிகப்பெறியன்

    பதிலளிநீக்கு
  8. அருமையான பதிவு நல்ல பயனுள்ள தகவல் மத ரீதியாக (சில) அடையாளம் இல்லாமல் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் சூப்பர் வாழ்த்துக்கள் உங்கள் சேவை எங்களுக்கு தேவை நன்றி

    பதிலளிநீக்கு
  9. அட்மின் மீடியாவி சேவை இந்த உலகிற்கே தேவை
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. நீங்கள் பதிவிடும் தகவல் பயனுள்ளதாக உள்ளது....உங்கள் சேவை தொடரட்டும். ...

    பதிலளிநீக்கு