Breaking News

விநாயகர் ஊர்வலத்தில் மட்டும் பிரச்சனைகள் ஏன்

அட்மின் மீடியா
0
*விநாயகர் ஊர்வலத்தில் மட்டும் பிரச்சினை ஏன்?*


*DMIN ⓂEDIA*


✍ *மதுரையில்,கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவில் லட்சக்கணக்கான மக்கள் கூடுகிறார்கள் பதட்டம் இல்லை, பரபரப்பு இல்லை.*



✍ *திருவண்ணாமலையில் தீபம் ஏற்றும் திருவிழாவில் லட்சக்கணக்கான மக்கள் கூடுகிறார்கள் பதட்டம் இல்லை, பரபரப்பு இல்லை.*


✍ *திருச்சி மஹாமகம் திருவிழாவில் லட்சக்கணக்கான மக்கள் கூடுகிறார்கள் பதட்டம் இல்லை, பரபரப்பு இல்லை.*


✍ *பழனி முருகனுக்கும், திருச்செந்தூர் முருகனுக்கும் நேர்த்திக்கடன் செலுத்த பல ஆயிரம் மசூதிகளை கடந்து லட்சக்கணக்கான மக்கள் பாதயாத்திரை செல்கிறார்கள். பதட்டம் இல்லை, பரபரப்பு இல்லை.*


✍ *நெல்லையிலும், தஞ்சையிலும் லட்சகணக்கான மக்கள் கூடி பல மசூதிகள் வழியாக தேர் இழுத்து செல்கிறார்கள் பதட்டம் இல்லை, பரபரப்பு இல்லை.*


✍ *வருடாவருடம் தீபாவளி வருகிறது. கோடிக்கணக்கான மக்கள் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்கள் பதட்டம் இல்லை, பரபரப்பு இல்லை.*


✍ *தினம், தினம் இந்துக்களின் சவ ஊர்வலங்களும், சாமி ஊர்வலங்களும் பல நூறு மசூதிகளை கடந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. பதட்டம் இல்லை பரபரப்பு இல்லை.*


ஜயப்பன் கோவில் செல்கின்றார்களே
எந்த பிரச்சினையும் இல்லை*


✍ *சென்னை முதல் வேளாங்கண்ணி வரை பாதயாத்திரை செல்கிறார்கள் எந்த பிரச்சினையும் இல்லை*


✍ *அதே போல் பல பகுதிகளில் நமது இந்து சகோதரர்கள் விநாயகர் ஊர்வலம் செல்கிறார்கள் அங்கேயும் ஏதும் இல்லை*


✍ *ஒரு சில விநாயகர் ஊர்வலத்தில் மட்டும் பதற்றம் கலவரம் அனைத்தும் வருவது ஏன்?? என்றாவது நீங்கள் சிந்தித்தது உண்டா??*


✍ *மேலே குறிப்பிட்ட எத்தனையோ *இந்து பண்டிகைகளும், திருவிழாக்களும், ஊர்வலங்களும் அமைதியாக நடக்கும்போது இந்த விநாயகர் ஊர்வலத்தில் மட்டும் ஏன் இத்தனை பதட்டங்களும், பரபரப்புகளும் சிந்தியுங்கள்*


*மேலே உள்ள அனைத்திலும் பக்தி இருந்தது*


✍ *10 ஆண்டுகளுக்கு முன்பு இது போல் விநாயகர் ஊர்வலம் நடந்ததா*

✍ *வன்மத்துடன் துவேச அரசியல் செய்யும் இந்துத்துவ கும்பலின் மதவெறி பிரித்தாளும் சூழ்ச்சிக்கு பலியாகாதீர்!*


❈•••┈┈┈┈•••❀•••┈┈┈┈┈•••❈

*DMIN ⓂEDIAவில் இனைய..*


*பதிவுநாள்: 14.09.2018*

*# ​அட்மின்மீடியா செய்திகளை பார்க்க..*


*DMIN ⓂEDIA*

Give Us Your Feedback