*8 ம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை*
அட்மின் மீடியா
0
*தொழிலாளர்கள் நல வாரிய அலுவலக உதவியாளர்கள் பணி*
✍ *வயதுவரம்பு: 18 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.*
✍ *விண்ணப்பிக்கும் முறை!!*
✍ *கீழே உள்ள லின்ங்கில்*
*உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பத்துடன் புகைப்படம் ஒட்டி, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.*
✍ *விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை சென்னையில் மாற்றத்தக்க வகையில் "The Secretary, TNCWWB" என்ற பெயருக்கு வங்கி வரைவோலையாக DDயாக எடுக்கவேண்டும்*
✍ *பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் இணைத்து பதிவு அஞ்சல் அல்லது விரைவு அஞ்சல் அல்லது நேரடியாக சமர்பிக்க வேண்டும்.*
*பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:* செயலாளர், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம், 8, வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம், சென்னை - 600 034
✍ *விண்ணப்பிப்பதற்கான கடைசி* 20.09.2018
# *என்றும் சமூக பணியில்..*
# *DMIN ⓂEDIA வில் இணைய...*
*பதிவுநாள்: 03.09.2018*
*# மேலும் அட்மின்மீடியா செய்திகளை பார்க்க*
*DMIN ⓂEDIA*
Part of....
*ECHO DAWAH FOUNDATION*
*ECHO DAWAH FOUNDATION*
