கடிதம் எழுதுங்க 50,000 பரிசை வெல்லுங்கள்
*கடிதம் எழுதுங்க 50,000 பரிசை வெல்லுங்கள்*
*🅰DMIN ⓂEDIA*
🏮 *கடிதம் எழுதும் பழக்கத்தை மக்கள் மத்தியில் மீண்டும் ஏற்படுத்தவேண்டும் என்ற*
🏮 *இந்திய அஞ்சல் துறை நடத்தும் கட்டுரை போட்டி*
🏮 *என் தாய் நாட்டுக்கு ஒரு கடிதம்*
🏮 *என்னும் தலைப்பில் கடிதம் எழுதவேண்டும்*
🏮 *போட்டிக்கான கடிதத்தை தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஏதேனும் ஒரு மொழியில் எழுதலாம்.*
✍🏻
*தபால் மீது அஞ்சல் துறைக் கடிதப் போட்டி என்று தவறாமல் குறிப்பிட வேண்டும்*
✍🏻 *18 வயது வரையில்*
🖋 *இன்லாண்டு லெட்டர் பிரிவு*
500 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுத வேண்டும்
🖋 *என்வலப்பிரிவு*
ஏ-4 அளவு வெள்ளைத் தாளில் 1,000 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுத வேண்டும்.
🏮 *கையால் எழுதப்பட்ட கடிதங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்*
✍🏻 *தபால் மூலம் மட்டுமே அனுப்பவேண்டும். கூரியர் மூலம் அனுப்பப்படும் தபால்களோ, நேரில் தரப்படும் கடிதங்களோ ஏற்கப்பட மாட்டாது*
🏮 *18 வயதுக்கு மேற்பட்டோருக்கு,*
✍🏻 முதல் பரிசாக ரூ.50,000,
✍🏻 இரண்டாவது பரிசாக ரூ.25,000,
✍🏻 மூன்றாவது பரிசாக ரூ.10,000 அளிக்கப்படும்.
✍🏻 *கடிதத்தின் மேல், 2018-ஆம் ஆண்டு ஜனவரி 1 -ஆம் தேதியன்று, எனது வயது 18 -க்கு மேல், அல்லது 18 -வயதுக்குகீழ் என்று சான்றளிக்கிறேன்' என்று வாசகத்தை எழுதி கையெழுத்திட வேண்டும்*
✍🏻 *கடிதம் அனுப்பவேண்டிய முகவரி*
முதன்மை அஞ்சல் துறைத் தலைவர், தமிழ்நாடு வட்டம், சென்னை 600002
*•┈┈• ❀ ❀ ❀ ❀ •┈┈•*
*# என்றும் சமூக பணியில்..*
*# ADMIN ⓂEDIA வில் இணைய...*
https://chat.whatsapp.com/0iK6IR39MxjI17MJTqwrB3
*பதிவுநாள்: 29.09.2018*
*# மேலும் அட்மின்மீடியா செய்திகளை பார்க்க..*
http://adminmedia1.blogspot.com
*ADMIN ⓂEDIA*