முஸ்லீம் தம்பதிக்கு ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளா
அட்மின் மீடியா
0
➖ *முஸ்லீம் தம்பதிக்கு ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளா*
➖ *5 குழந்தைகள் - பெயர்கள் என்ன தெரியுமா..?*
1,முஹம்மது
2,அபூபக்கர் சித்திக்
3,உமர் கத்தாப்
4,உஸ்மான்
5,அலி
என பெயரிட்டு உள்ளார்கள்
➖ *என்று சமூக வலைதளங்களில் ஒரு செய்தியினை பலரும் ஷேர்
செய்கின்றார்கள்*
✖ *மேலே உள்ள அந்த செய்தி பொய்யானது*
✖ *யாரும் நம்பவேண்டாம்*
*உண்மை என்ன*
*கடந்த 2016 ம் ஆண்டு சட்டிஸ்கர் மாநிலத்தில் மனிஷா சிங் என்பவருக்கு பிறந்தது*
*ஆதாரம்* 1⃣
*ஆதாரம்* 2⃣
*எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்*
*•┈┈• ❀ ❀ ❀ ❀ •┈┈•*
*# என்றும் சமூக பணியில்..*
*# ADMIN ⓂEDIA வில் இணைய...*
*பதிவுநாள்: 26.09.2018*
*# மேலும் அட்மின்மீடியா செய்திகளை பார்க்க..*
*ADMIN ⓂEDIA*
