Breaking News

5 லிட்டர் பெட்ரோல் வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்

அட்மின் மீடியா
0
*5 லிட்டர் பெட்ரோல் வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்*


*DMIN ⓂEDIA*

♨  *5 லிட்டர் பெட்ரோல் அல்லது டீசல் வாங்கினால் ஒரு லிட்டரை இலவசமாகப் பெறுவதற்கான ஆப்ஸ் HP எண்னெய் கம்பெனி வெளியிட்டுள்ளது*

 *இந்த செயலியை செல்போனில் பதிவேற்றம் செய்து அதன் மூலம் ஒரு மாதத்திற்கு 5 லிட்டர் பெட்ரோல் அல்லது டீசல் வாங்கினால், அந்த வாடிக்கையாளருக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் அல்லது டீசல் விலைக்கான பணம் செயலிக்கு அனுப்பப்படும்.*

 *அந்த தொகை மூலம் ஒரு லிட்டர் பெட்ரோல் அல்லது டீசலை மறுபடியும் பெறலாம்*

 *ஆப்ஸ்ஸை டவுன்லோடு செய்ய*

 *மேலே உள்ள ஆப்ஸை டவுன்லோடு செய்து*

 *அதில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் அதன் பிறகு உங்கள் போனில் ஜடி பாஸ்வேர்ட் வரும்*

 *ஜடி பாஸ்வேர்டு போர்ட்டு ஆப்ஸ் லாகின் செய்தபிறகு*

 *அதில் பணம் லோடு செய்து கொள்ளுங்கள்*

 *HP பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டு கொள்ளுங்கள்*

 *இந்த அதிரடி சேவை இரண்டு மாதங்களுக்கு மட்டும் செயல்படுத்தப்படும்*

❈•••┈┈┈┈•••❀•••┈┈┈┈┈•••❈

*# ADMIN ⓂEDIA வில் இணைய...*

*பதிவுநாள்: 10.09.2018*

*# ​மேலும் அட்மின்மீடியா செய்திகளை பார்க்க..*

*ADMIN ⓂEDIA*

Give Us Your Feedback