அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் கன மழை
அட்மின் மீடியா
0
இது குறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
செப்., 26 முதல் 30 வரை தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக
இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
*•┈┈• ❀ ❀ ❀ ❀ •┈┈•*
*# என்றும் சமூக பணியில்..*
*# ADMIN ⓂEDIA வில் இணைய...*
*பதிவுநாள்: 26.09.2018*
*# மேலும் அட்மின்மீடியா செய்திகளை பார்க்க..*
*ADMIN ⓂEDIA*
