பத்தாம் வகுப்பு முடித்த டிரைவர்களுக்கு அரசு வேலை
அட்மின் மீடியா
0
தமிழக அரசின் வழக்காடல் துறையில் அலுவலக உதவியாளர் பணி
பதவி: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 28
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
அரசு தலைமை வழக்குரைஞர்,
அரசு தலைமை வழக்குரைஞர் அலுவலகம்,
உயர்நீதிமன்றம், சென்னை - 600 104.
என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பப்பட வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 22.10.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய ww.tn.gov.in என்ற வலைத்தளத்தில் சென்று தெரிந்துகொள்ளவும்.
