+2 முடித்தவர்களுக்கு போலிஸ் வேலை
அட்மின் மீடியா
2
*DMIN ⓂEDIA*
*புதுச்சேரி காவல்துறையில் கான்ஸ்டபிள் பணி*
*சம்பளம்: மாதம் ரூ.21,700*
*வயது 18 - 22*
*பிளஸ் டூ தேர்ச்சி*
*எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு, உடற்தகுதி தேர்வு மற்றும் மருத்துவத் தேர்வு*
*எழுத்துத் தேர்வு பிளஸ் டூ பாடங்கள் அடிப்படையில் அமைந்திருக்கும்.*
*தேர்வு நடைபெறும் இடம்: புதுச்சேரி*
*ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 22.09.2018*
*மேலும் விவரங்களுக்கு*
என்ற வலைத்தளத்தில்
*RECRUITMENT ONLINE APPLICATION* என்பதை கிளிக் செய்து விண்ணபிக்கவும்.
__________________________________
*RECRUITMENT ONLINE APPLICATION* என்பதை கிளிக் செய்து விண்ணபிக்கவும்.
__________________________________
# *என்றும் சமூக பணியில்..*
# *DMIN ⓂEDIA வில் இணைய...*
*பதிவுநாள்: 04.09.2018*
*# மேலும் அட்மின்மீடியா செய்திகளை பார்க்க*
*DMIN ⓂEDIA*

Sir ellorum apply pannalama ...ella antha district madum apply pannanuma Sollinka sir pls
பதிலளிநீக்குயாராவது சந்தேகம் கேட்டால் விளக்கம் கூறுங்கள்
நீக்கு