சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலை
அட்மின் மீடியா
0
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலை
வயது: 18--26
கல்வித் தகுதி: இன்ஜினியரிங் பணிக்கு பி.இ., அல்லது பி.டெக்., படிப்பை முதல் வகுப்பில் முடித்திருக்க வேண்டும்.
ஐ.டி., அண்ட் எஸ்., பிரிவுக்கு இன்ஜினியரிங் பட்டத்தை கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் போன்ற பிரிவு ஒன்றில் முதல் வகுப்பில் முடித்திருக்க வேண்டும்.
எச்.ஆர் பிரிவுக்கு எம்.பி.ஏ., அல்லது இரண்டு வருட முதுநிலை டிப்ளமோ படிப்பு தேவைப்படும்.
சேப்டி ஆபிசர் பதவிக்கு இன்ஜினியரிங் பட்டப் படிப்புடன் இன்டஸ்ட்ரியல் சேப்டி பிரிவில் கூடுதல் தகுதி தேவைப்படும்.
மேலும் விபரங்களுக்கு : www.cpcl.co.in/Recruitment
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.10.2018
*•┈┈• ❀ ❀ ❀ ❀ •┈┈•*

*# என்றும் சமூக பணியில்..*
*# ADMIN ⓂEDIA வில் இணைய...*
*பதிவுநாள்: 26.09.2018*
*# மேலும் அட்மின்மீடியா செய்திகளை பார்க்க..*
*ADMIN ⓂEDIA*