10-வது முடித்தவர்களுக்கு நீதிமன்றத்தில் வேலை
அட்மின் மீடியா
0
10-வது முடித்தவர்களுக்கு நீதிமன்றத்தில் வேலை
ADMIN MEDIA
சென்னை போதைப் பொருள் மற்றும் மனநிலையை பாதிக்கும் பொருட்களுக்கான முதன்மை
சிறப்பு நீதிமன்றத்தில்வேலை
கல்வித் தகுதி : 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஜெராக்ஸ் மிசின் இய்க்கத்
தெரிந்திருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.16,600 முதுல் ரூ.52,400 வரை
பணி : துப்புரவாளர் மற்றும் மசால்ஜி
தகுதி : தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
ஊதியம் : 15,700 முதல் ரூ. 50000 வரை
வயது வரம்பு : 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
(எஸ்.டி, எஸ்சி பிரிவினர்களுக்கு வயது வரம்பில் தளர்வு ஏற்படுத்தப்படும்.)
தேர்வு செய்யப்படு முறை : நேர்முகத் தேர்வு
விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 26.09.2018
விண்ணப்பிக்கும் முறை : https://districts.ecourts.gov.in/india/tn/chennai/recruit
என்ற இணையதள
பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கான
விண்ணப்பத்தினை பதிவிறக்கம்
செய்து, பூர்த்தி செய்த பிறகு தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும்
இணணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-
முதன்மை சிறப்பு நீதிபதி, போதைப்பொருள் மற்றும் மனநிலை பாதிக்கும்
பொருட்களுக்கான முதன்மை சிறப்பு நீதிமன்றம்,
மாநகர உரிமையியல் நீதிமன்ற
கட்டிடம்,
உயர்நீதிமன்ற வளாகம்,
சென்னை - 104
இப்பணியிடம் குறித்தான மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள
https://districts.ecourts.gov.in/sites/default/files/PC-NDPS%20NOTIFICATION1OF2018.pdf லிங்க்கை கிளிக் செய்யவும்.
_________________________________
*# என்றும் சமூக பணியில்..*
*# ADMIN ⓂEDIA வில் இணைய...*
*பதிவுநாள்: 23.09.2018*
*# மேலும் அட்மின்மீடியா செய்திகளை பார்க்க..*
*ADMIN ⓂEDIA*
