போன் இருந்தால் போதும் இனி பாஸ்போர்ட் உங்கள் கையில்
அட்மின் மீடியா
0
போன் இருந்தால் போதும் இனி பாஸ்போர்ட் உங்கள் கையில்..
நாட்டின் எந்த பகுதியில் இருந்தாலும் பாஸ்போா்ட்டுக்கு விண்ணப்பம் செய்ய புதிய செயலி ஒன்றை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
பல்வேறு மாவட்டங்களில் பாஸ்போா்ட் அலுவலகங்கள் இல்லாத காரணத்தால் பலநூறு கி.மீ. பயணம் செய்த பின்னரே பாஸ்போா்ட் பெறும் நிலையில் இருக்கின்றனர்
இதனை தடுக்கும் விதமாக நாட்டின் எந்த பகுதியில் இருந்தாலும் எளிய முறையில் பாஸ்போா்ட்டுக்கு விண்ணப்பிக்க*
"mPassort Seva"என்கிற புதிய செயலி ஒன்றை வெளியுறவுத் துறை அறிமுகம் செய்துள்ளனர்*
"mPassort Seva"என்கிற புதிய செயலி ஒன்றை வெளியுறவுத் துறை அறிமுகம் செய்துள்ளனர்*
செயலியை பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்
செயலியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்கிற முறையை தெரிந்து கொள்ள இந்த யூடியுப் லின்க்கை கிளிக் செய்யவும்
மேலும் அட்மின்மீடியா செய்திகளை உங்கள் வாட்ஸப் குருப்பில்
நீங்கள் பெற கீழ் கண்ட லின்ங் மூலம் வாட்ஸப் குருப்பில் இனைந்து
கொள்ளுங்கள்