Breaking News

ஸ்காலர்ஷிப் அப்ளை செய்யுங்கள்

அட்மின் மீடியா
0
*ஸ்காலர்ஷிப் அப்ளை செய்யுங்கள்*

╔═════ *※ADMINMEDIA※*═════╗ 

 *சிறுபான்மையின மாணவ-மாணவிகளுக்கான கல்வி உதவி தொகை*

✍ *1 ம் வகுப்பு முதல் பட்டபடிப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்கள் விண்னப்பிக்கலாம்*

✍ *தேவையான ஆவணங்கள்:*

 ஆதார் அட்டை Aadhaar Card

 சாதி சான்றிதழ்  Community Certificate

 இருப்பிட  சான்றிதழ் Nativity Certificate

 வருமான சான்றிதழ்  Income Certificate

 வங்கி கணக்கு புத்தகம் Bank Passbook

 மதிப்பெண் சான்றிதழ்  Previous Mark Sheet

 கல்வி கட்டண ரசீது Fees Receipt / Fees Structure

✍ *ஆன்லைன் மூலம் விண்னப்பிக்க வேண்டும்*


https://scholarships.gov.in/fresh/newstdRegfrmInstruction

✍ *உடனடியாக இப்போதே விண்னப்பியுங்கள்*

✍ *விண்ணபிக்க வேண்டிய கடைசி நாள்: செப்டம்பர் 30

✍ எனவே பெற்றோர்கள் மாணவ மாணவிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு *அட்மின் மீடியா* சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

Tags: மார்க்க செய்தி

Give Us Your Feedback