தொழும் நேரத்தில் இமாம் மொபைல் சேட்டிங் செய்தார்களா? உண்மை தெரிய வேண்டுமா
அட்மின் மீடியா
4
*பார்த்த அனைத்தையும் பரப்ப வேண்டாம்*
╔═════ *※ADMINMEDIA※*═════╗
*கடந்த சில நாட்களாக ஒரு இமாம் தொழும் நேரத்தில் மொபைலில் சேட்டிங் செய்வதை போல் ஒரு வீடியோ எடிட்டிங் செய்து பரப்பப்படுகிறது*
❌ *_அப்படி பரப்பபடும் வீடியோ பொய்யானது_*
✍ *ஆதாரம்*
அவர்
விரல்கள்
போனில்
எதுவும்
டைப்
செய்யவில்லை
விரல்கள்
போனில்
எதுவும்
டைப்
செய்யவில்லை
✍ *ஆதாரம்*
அவர்
போனுக்கு
மெசஜ்
வருவது
போலவும்
அவர் பதில்
அளிப்பது
போலும் எடிட்
செய்து
போட்டுள்ளார்கள்
அவர்
போனுக்கு
மெசஜ்
வருவது
போலவும்
அவர் பதில்
அளிப்பது
போலும் எடிட்
செய்து
போட்டுள்ளார்கள்
✍ *ஆதாரம்*
உங்கள் 6 ம் அறிவை உபயோகிக்க மாட்டீர்களா
அவருடைய போனில் அவர் யாருக்கு மெசஜ் செய்கின்ன்றார் என்று அவர் போனை காட்டாமல் அவர் இது தான் செய்கின்றார் எப்படி சொல்லமுடியும்
✍ *ஆதாரம்*
அதே போல் வீடியோ ஒரு வருடம் முன்பு எடிட்டிங் செய்து வந்தது
அதே போல் வீடியோ ஒரு வருடம் முன்பு எடிட்டிங் செய்து வந்தது
✍ அதில் ஆங்கிலத்தில் மெசஜ்
✍ *ஆதாரம்*
அதே போல் வீடியோ இரண்டு வருடம் முன்பு எடிட்டிங் செய்து வந்தது
✍ அதில் ஹிந்தியில் மெசஜ்
✅ *ஆதாரம்*
*ஆனால் உண்மையில் அங்கு நடந்ததை அறிய வேண்டுமா*
✅ *ஒரிஜினல் வீடியோ அவர் தராவீஹ் தொழுகையில்*
*மேலே உள்ள வீடியோவில் 10.50 ல் இருந்து பாருங்கள் உண்மையை உங்களால் அறிய முடியும்*
✍ *ஆதாரம்*
இந்த வீடியோவிற்க்கு இமாம் அவர்கள் கொடுத்த விளக்கம்
✍ *உண்மையில் இந்த சம்பவம் மலேசியாவில் 2015 ல் நடந்தது*
✍ தொழுகையில் மொபைலில் பார்த்து ஓதலாமா கூடாதா என்பதை விவாதிக்க நாங்கள் முற்படவில்லை
✍ ஒரு ஆலிமின் மீது அவதூறு பரப்பும் முன்பு உண்மை தன்மை யை ஆராய்ந்து பரப்புங்கள்
✍ இல்லையெனில் பொய்யை பரப்பிய குற்றத்திற்கு ஆளாக நேரிடும்
*நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்*
“கேட்பதையெல்லாம் பேசுவதே ஒருவன் பொய் பேசுவதற்கு போதுமானதாகும்”.
✍ *அறிவிப்பவர் ஹாஃபிஸ் இப்னு ஆஸிம்(ரலி) ஆதாரம்:முஸ்லிம்.*
👍
பதிலளிநீக்குமாஷா அல்லாஹ்.
பதிலளிநீக்குநல்ல விளக்கம் மிக்க நன்றி ஜஸாஹ் அல்லாஹ் ஹையர்.
நல்ல வேலை நான் யாருக்கும் அனுப்பவில்லை..
மாஷா அல்லாஹ்
நீக்குஇது போல் இனையத்தில் பல பொய்யான செய்திகள் அதிகம் வருகிறது உங்கள் தளத்தில் நான் சேர்ந்து எது உன்மை எது பொய் என்று விளங்கி கொண்டு இருக்கிறேன் ரொம்ப உதவியாக உங்கள் இணைய பக்கம் இருக்கிறது மேலும் உங்கள் பணிகள் தொடர வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு