ஆன் லைன் தொழில் தொடங்க பயிற்சி
அட்மின் மீடியா
0
*ஆன்லைன்' தொழில் தொடங்க பயிற்சி*
* D M I N Ⓜ E D I A*
✍ *ஆன்லைன் வர்த்தகம் குறித்த, விழிப்புணர்வு முகாம்*
✍ *குறு, சிறு தொழில்களை விரிவுபடுத்த முனையும் தொழில் முனைவோர்கள், விற்பனை, சந்தைப்படுத்துதல் போன்றவற்றை, ஆன் லைன் மூலம் கையாளுதல் அவசியம்.*
✍ *இதுகுறித்த விழிப்புணர்வு முகாம், ஜூன், 29ம் தேதி, சென்னை, கிண்டியில் உள்ள தொழில் முனைவோர் மேம்பாடு, புத்தாக்க நிறுவனத்தில் நடக்க உள்ளது.*
✍ *இப்பயிற்சியில் சேர விரும்பும், 18 வயது நிரம்பிய, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், நிறுவன இணையதளத்தில், பதிவு செய்துக் கொள்ளலாம்.*
✍ *மேலும், தகவல்களுக்கு www.editn.in
✍ தொடர்புக்கு
044 2225 2081,
044 22252082
044 22252083
044 22252084
Tags: தமிழக செய்திகள்