Breaking News

காபாவில் வானாவர்களா

அட்மின் மீடியா
0
*காபாவில் வானவர்களா*
*DMIN ⓂEDIA*
*~மெக்காவில்  நேற்றைய லைலத்துர் கதிர் இரவு தொழுகையின் போது வானில் பறந்து வந்து வானவர்கள் காபத்துல்லாஹ் மீது இரங்கும் அற்புதமான காட்சியை அங்குள்ள CCTV காமிரா படம் பிடித்துள்ளது செய்தியை துருக்கி நாட்டில் வெளியிட்டுள்ள கானொலியை பாருங்கள்~*
✍ *மேலே உள்ள செய்தி பொய்யான செய்தி ஆகும்*
✍ *மேலும் அது CCTV கேமராவில் பதிவான வீடியோவும் இல்லை*
✍ *CCTV கேமராவானது ஒர் இடத்தில் நிலையாக இருப்பது அங்கும் இங்கும் சுற்றி படம் எடுக்கமுடியாது*
✍ *மேலும் நன்றாக அந்த வீடியோவை பார்த்தால் தெரியும் அது அங்கு உள்ள லைட்டின் பிரதிபலிப்பு என்று*
✍ *மேலும் அந்த வீடியோ 2008 முதல் வலம் வரும் பொய் செய்தி ஆகும்*
*ஆதாரம்*
✍ தற்போதுபலரும் ஷேர் செய்யும் வீடியோ 2015 ம் ஆண்டு பரபரப்புக்காக இது உண்மையா என்று டீவி ஷோவில் விவாதம் நடந்த வீடியோ
*ஆதாரம்*
 *இது தான் ஒரிஜினல் வீடியோ*
*இந்த வீடியோ  பார்த்தால் நன்றாக தெரியும்*
*மேலும் இஸ்லாம் வானவர்களை பற்றி கூறுவதை முழுமையாக அறிய கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்க*
☄ *எனவே இது போல் ஆதாரமற்ற செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்*
✍  *பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்*
✍  *உங்கள் குருப்பில் வந்தால் நீங்களும் சொல்லுங்கள் அந்த செய்தி பொய்*
✍ *என்றும் சமூக பணியில் அட்மின் மீடியா*
➖➖➖➖➖
✍ மேலும் வாட்ஸப்பில் வரும் செய்திகள்  உண்மையா பொய்யா என்று தெரிந்துகொள்ள

Tags: மார்க்க செய்தி

Give Us Your Feedback